Monday, February 23, 2015

நிலவேம்பு

நிலவேம்பு

Immunity modulator
Preventive medicine
Anti diabetic
King of medicines
எல்லா வித காய்ச்சல்களுக்கும்
நிலவேம்பு  + பப்பாளி இலை (more better)
வீக்கம், வலி, arthiritis, வாதம்
200 ml நீர் + வெருகடி அளவு நிலவேம்பு
10 ml வரை உட்கொள்ளலாம்
dosage அதிகம் ஆனாலும் பாதிப்பு இல்லை

                   
Sourcehttps://www.youtube.com/watch?v=_st5UyNYJZY

வெண்டைக்காய்

வெண்டைக்காய்

தலை முதல் கால் வரை நன்மைகள்
பருத்தி வகை
குழகுழப்பு தன்மை உடையது
குடல் பலம் தர கூடியது
குடல் புண்களை ஆற்றக்கூடியது
மலம் இளக்கி
கொழுப்பினால் வரும் அடைப்புகளை நீக்கி ரத்த நாளங்களை சுத்திகரிக்க கூடியது
காய் இலை வேர் அனைத்தும் மருத்துவ குணங்கள் உடையது
இரும்பு, நார், கால்சியம், magnesium, potassium, வைட்டமின் எ,c சத்துகள் அதிகம் உள்ளது
எலும்பு மூளை தோல் அனைத்திற்கும் நல்லது
தலையில் தேய்ப்பது முடிக்கு மிகவும் நல்லது
இலைகளை அரைத்து உடலில் கட்டிகளின் மீது வைத்து கட்ட நல்ல பலன் கிடைக்கும்
மன அழுத்தத்தை சரி செய்கிறது (anti depressant)
சொரியாசிசை குணப்படுத்தும்
தோல் நோய்களை குணப்படுத்தும்
anti diabetic
anti cancer (colo rectal cancer)
anti bacterial
anti fungal
anti dandruff
natural coolant


Source: https://www.youtube.com/watch?v=TRBx8QVJyUI

Sunday, February 22, 2015

வெயிலை தணிக்கும் குளிர்பானம்



நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த பல வகையான உணவுகள் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. ஒருகாலத்தில் நம் முன்னோர்கள் உடல்சூட்டை தணிக்க நீர்மோர், கேழ்வரகுகூழ், போன்ற எளிய உணவுகளை சாப்பிட்டனர், இதனால மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கை நிலையை அடைந்தனர். தற்போது, வெயில் காலம் தொடங்கிவிட்டது. உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகுகூழின் விற்பனை ஒருபுறம் அமோகமாக இருக்க, ஒருபக்கம் குளிர்பான வியாபாரமும் களைகட்டி வருகிறது.